Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சிங்ஹா ஆய்வு செய்தார் அருகில் துணை கோட்ட மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்டோர் உள்ளனர்.
22-Aug-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ20-May-2026

2/

பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தங்களது மொபைல் போனில் காட்டும் மாணவியர்கள்.இடம். உடுமலை..
20-May-2026

3/

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மொபைல் மூலம் பார்வையிட்ட மாணவிகள். இடம் : கோவை, ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி பள்ளி
20-May-2026

4/

ஊட்டி ரேஸ்கோர்ஸ் வளாதத்தில் , சூழல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
20-May-2026

5/

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூ, கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
20-May-2026

6/

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், தங்களது ஆசிரியர்களிடம் மார்க்கை காண்பித்து, மகிழ்ந்த மாணவியர். இடம்: பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
20-May-2026

7/

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்த மாணவியர். இடம்: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
20-May-2026

8/

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், மேல்நிலை கல்வியில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்து ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை போட்டோ எடுத்த மாணவி. இடம்: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
20-May-2026

9/

ஆன்லைன் மருந்து விற்பனையை கட்டுப்படுத்தக்கோரி, மெடிக்கல் ஷாப்கள் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் அடைக்கப்பட்டிருந்த கடை
20-May-2026

10/

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் :தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறித்த அறிவிப்பு பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இடம்: பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
20-May-2026

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap