சுற்றுச்சூழல், மாசு ஏற்படாமல் இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்திக்காக தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகள்.இடம்: காரமடை ஆசிரியர் காலனி.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.