நீலகிரி மாவட்டம் பந்தலூர் இளைஞர் சிவப்பிரகாஷ், பிளாஸ்டிக் ஒழிப்பு, தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி லடாக் வரை சைக்கிள் பயணம் செய்து திரும்பினார். அவருக்கு பந்தலூர் மக்கள் வரவேற்பு அளித்தனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.