கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியிணை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பார்வையிட்ட கலெக்டர் கிராந்தி குமார் மற்றும் எம்.பி., ராஜ்குமார். இடம்: கோவை கலெக்டர் அலுவலகம்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.