Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம், திருப்பூர் மாவட்டம் கணியாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்தது. முகாமில் பங்கேற்ற முதியவருக்கு உடல் மிகவும் பலவீனமாக இருந்ததால், அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
31-Aug-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Jun-2026

2/

கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளிடம், சாலையோர வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இடம்: எம்.சி., சாலை, வண்ணாரப்பேட்டை, சென்னை.
12-Jun-2026

3/

சென்னையில் திடீரென பரவலாக சாரல் மழை பெய்தது. இடம்: தண்டையார்பேட்டை.
12-Jun-2026

4/

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் மாலில் 3 நாள் மாம்பழ கண்காட்சியை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
12-Jun-2026

5/

பருவநிலை மாற்றத்தின் காரணமாக சென்னை காசிமேடு கடற்கரையில் துள்ளி குதிக்கும் டால்பின்.
12-Jun-2026

6/

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
12-Jun-2026

7/

மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.
12-Jun-2026

இன்றைய போட்டோ11-Jun-2026

8/

கோவை வ.உ.சி., மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
11-Jun-2026

9/

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் உயர் அழுத்த மின்கோபுரம் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
11-Jun-2026

10/

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே 36 அடி உயரமுள்ள குண்டாறு அணை நிரம்பியது.
11-Jun-2026

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap