திருப்பூர், மங்கலம் ரோடு பூச்சக்காடு தண்ணீர் தொட்டி வீதியில் பல மாதங்களாக தெருவிளக்கு எரிவதில்லை என மாநகராட்சியை கண்டித்து தீ பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின்சார ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பல ஆண்டுகளாக மேற்கூரை அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது இதனால் வெயிலில் வீணாகும் பொதுமக்கள் வாகனங்கள்.இடம் : வேளச்சேரி.