கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா முன்னிட்டு காரமடை அடுத்துள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் வள்ளி தேவானை சமேத வேலாயுத சுவாமி உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.