சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மழைக்கு குடை பிடித்து செல்லும் மக்கள். 2/
அரசியல் இயக்கத்தை தொடங்கிய பிறகு முதல்முறையாக இன்று (ஜூன் 13) காலை 7.20 மணிக்கு கோவை வந்த அண்ணாமலைக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 3/
மாம்பழ மேல 2026 என்ற தலைப்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் மாலில் 3 நாள் மாம்பழ கண்காட்சி துவங்கியது 4/
சென்னை நகரில் பரவலாக லேசாக மழை பெய்தது. இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்ட்ரல். 5/
பெருந்துறை கிராம மக்கள் இலவச மனை பட்டா கேட்டு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். 6/
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார். 7/
சென்னை காசிமேடு கடற்கரையில் துள்ளி குதிக்கும் டால்பின். 8/
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கலெக்டர் பத்மஜா. 9/
சென்னை நகரில் நேற்று பரவலாக லேசாக மழை பெய்தது. இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்ட்ரல். 10/
புதுச்சேரி காண்டெம்போரட்டி ஆர்ட் கேலரியில் மரபின் நிழல் சார்பில் மர இழையில் உருவாக்கப்பட்ட ஓவிய கண்காட்சி நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined