கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எண்ணித் துணிக : இளம் சாதனையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய தமிழக கவர்னர் ரவி. இடம் : கிண்டி.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.