புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக காற்றுடன் கூடிய பெய்த பலத்த மழையால் வழக்கமான பேருந்துகள் இயங்காததால் குடையுடன் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள். இடம்: வெங்கடசுப்ப ரெட்டியார் சிலை அருகே.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.