சாலை மார்க்கத்தில் காந்தை ஆற்றை கடக்க எப்போது விடிவு காலம் பிறக்கும் என கனத்த கவலையுடன் கிராம மக்கள் பரிசல் பயணம்.இடம் : சிறுமுகை அடுத்துள்ள லிங்காபுரம்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.