தினமலர் நாளிதழ், வஜ்ரம் மற்றும் ரவி இன்ஸ்டிட்யூட் பார் ஐ.ஏ.எஸ் எக்ஸாமினேஷன் நடத்திய நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. அரங்கில் அமர்ந்துள்ள கூட்டம்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.