தமிழக அரசு மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் உலக செஸ் சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் குகேஷிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இடம் : அண்ணா சாலை.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.