கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள துரியா அப்பார்ட்மெண்டில், தினமலர் நாளிதழ் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஶ்ரீ குமரன் தங்க மாளிகை இணைந்து மார்கழி விழாக்கோலம் கோலப்போட்டியில் பங்கேற்றவர்கள்
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.