முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் வாஜ்பாயின் முழு உருவ படத்தை முன்னாள் அமைச்சர் எச்.வி ஹண்டே திறந்து வைத்தார். உடன் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, முன்னாள் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர். இடம் : அடையாறு.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.