அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் அயலகத் தமிழர் தினம் 2025 கண்காட்சியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பாரம்பரிய பொருட்களை பார்வையிடும் மக்கள். இடம். சென்னை வர்த்தக மையம் நந்தம்பாக்கம்
மின்சார ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பல ஆண்டுகளாக மேற்கூரை அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது இதனால் வெயிலில் வீணாகும் பொதுமக்கள் வாகனங்கள்.இடம் : வேளச்சேரி.