பாம்பன் தூக்கு பாலம் செயல்படாததால் லட்சத்தீவு செல்ல வேண்டிய சரக்கு ஏற்றுமதி செய்யும் கோட்டியாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இடம். கடலூர் முதுநகர் துறைமுகம் அக்கரை கோரி.
தாம்பரம் வேளச்சேரி சாலையில் சிறிது நேரம் பெய்த மழைக்கு குளம் போல் தேங்கிய மழை நீரால், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி. இடம்; சேலையூர்.