விழுப்புரம் தந்தை பெரியார் நகர் அரசு ஊழியர் நகரில் சஞ்சீவ் காந்தி தெருவில் அரசு ஊழியர் வீட்டில் 70 பவுன் மர்ம நபர்கள் திருடி சென்ற வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.