உள்ளடக்கத்திற்கு செல்ல தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பயிரிடப்பட்டுள்ள செடிகளில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி. 2/
சென்னை சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில் திமுகவினர் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். 3/
வாயை திறங்க சிஎம் என்ற கருப்பு பேட்ஜ் அணிந்தபடி திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்துள்ளனர். 4/
மின்சார ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பல ஆண்டுகளாக மேற்கூரை அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது இதனால் வெயிலில் வீணாகும் பொதுமக்கள் வாகனங்கள்.இடம் : வேளச்சேரி. 5/
மதுரை அரசரடி டி.பி. மெயின் ரோட்டோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டி கடை, வாகனங்கள்.. 6/
தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மதுரையில் டி.ஆர்.இ.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 7/
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள்.இடம்: ராயபுரம் மேம்பாலம் அருகே. 8/
சென்னையில் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பக்கிங்ஹாம் கால்வாயில் ஆனந்த குளியலிலும் மாடுகள்.இடம்: தண்டையார்பேட்டை. 9/
தேனி அருகே பாலகிருஷ்ணாபுரம் விளக்கு பகுதியில் விளைந்துள்ள சோளம். 10/
பா.ஜ., 12 ஆம் ஆண்டு நிறைவு செய்ததை கொண்டாடும் விதத்தில் உக்கடம் பெரிய குளம் அருகே பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மரக்கன்று நட்டார்.
மேலும் undefined
மேலும் undefined