தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தண்ணீர் நிறைந்து காணப்படும் உடுமலை திருமூர்த்திஅணையின் முன்பு நின்று மகிழ்ச்சியுடன் மொபைல் போனில் போட்டோ எடுக்கும் சுற்றுலா பயணிகள் .
07-Feb-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ05-Jun-2026

2/

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
05-Jun-2026

3/

கடலூர் பழைய வண்டிப்பாளையம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது
05-Jun-2026

4/

கோவை கொடிசியாவில் நடந்துவரும் இண்டெக் 2026 தொழில் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள்.
05-Jun-2026

5/

சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலில் குடை பிடித்தபடி செல்லும் பொதுமக்கள்.இடம்: தண்டையார்பேட்டை.
05-Jun-2026

6/

செய்தி சரவணன் படம் சீனிவாசன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாலை நேரங்களில் மழை பெய்தது.
05-Jun-2026

7/

தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இடம்: கலெக்டர் அலுவலக வளாகம், திருநெல்வேலி.
05-Jun-2026

8/

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
05-Jun-2026

9/

உலகின் அழிந்து வரும் அரிய பறவை இனமான கிரேட்டர் அட்ஜூடன்ட் ஸ்டார்க்ஸ் எனப்படும் பெரிய வகை நாரைகள் வேறு வழியின்றி குப்பையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கலந்த விஷக் கழிவுகளை உண்ணும் அவலம் ஏற்பட்டுள்ளது. இடம்: குவஹாத்தி, அசாம்.
05-Jun-2026

10/

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை நேற்று காலை தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே பள்ளிக்கு குடை பிடித்தபடி சென்ற மாணவியர்.
05-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us