சென்னை எண்ணூர் பர்மா நகர் ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் -அங்காள ஈஸ்வரி கோவிலில் 59 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடந்தது. இதில் சாமி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.