சென்னை நகரில் கத்திரி வெயில் காலை நேரத்தில் வாட்டி வதைத்தாலும் பிற்பகலில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கருமேகலுடன் காணப்பட்டது இடம். ஆயிரம் விளக்கு அண்ணா சாலை.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.