ஊருக்குத்தான் உபதேசம் எங்களுக்கு இல்லைபோக்குவரத்து விதிமுறைக்கு புறம்பாக ஹெல்மட் அணியாமல் கையில் செல்போன் பார்த்தபடி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போலீசார். இடம். கடலூர் விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலை, அன்னவெளி மேம்பாலம் அருகில்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.