மின்தூக்கி வசதி இல்லாததால் ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை கடக்கும் பயணியர். இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம். தண்ணீரின்றி பாழடைந்து காணப்படும் கழிப்பறை . இடம்: மறைமலைநகர் ரயில் நிலையம்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.