எம்.சி.சி.முருகப்பா ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியன் ரயில்வே அணியினர்.
கோடை வெயிலில் வெப்பத்தை தீர்க்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
கோடை வெயிலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
கோடை வெயிலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
மறைந்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு,கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் பிராபத்கர் அரங்கத்தில் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.