உள்ளடக்கத்திற்கு செல்ல கொடையில் ரோட்டில் வலம் வந்த காட்டுமாடு 2/
ஊட்டி அருகே எம். பாலாடா பகுதியில் , அதிகளவு காரட் பயிரிடப்பட்டுள்ளது. 3/
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர். 4/
தள்ளாத வயதிலும் தன் உழைப்பில் வேலை செய்து உழைக்கும் முதியவர். இடம்: கோவை. 5/
தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள். இடம்: சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம். 6/
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் விசைப்படகை ஓட்டி ஆய்வு செய்தார். 7/
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள். இடம் : பெருங்குடி 8/
சென்னையில் மாலை சட்டென மாறிய வானிலையால் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. இடம்: கீழ்கட்டளை. 9/
தாம்பரம் வேளச்சேரி சாலையில் சிறிது நேரம் பெய்த மழைக்கு குளம் போல் தேங்கிய மழை நீரால், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி. இடம்; சேலையூர். 10/
சென்னையில் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்.
மேலும் undefined
மேலும் undefined