சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ., வளாகத்தில், தினமலர் நாளிதழ் மற்றும் சத்யா இணைந்து வழங்கும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்களின் நுகர்வோர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விளக்குகளை பார்வையிடும் பெண்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.