இஸ்கான் அமைப்பு தி நகர் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை வரவேற்கும் விதமாக நடந்த மாறுவேடப் போட்டியில் கிருஷ்ணர் வேடமணிந்து வந்த குட்டி குழந்தை.இடம் : தி நகர்
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.