Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தேசிய அளவில் சப் ஜூனியர் வீரர்களுக்கு நடந்து வரும் ஹாக்கி தொடரின் காலிறுதிப் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்தது. இதில் ஹரியானா அணி, மத்திய பிரதேசம் அணியை எதிர்த்து மோதியது.
05-Aug-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ22-May-2026

2/

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்.எல்.ஏ.,ஆய்வு செய்தார்.
22-May-2026

3/

விழுப்புரம் பழமையான நகராட்சி மருத்துவமனையாக இருந்த கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது
22-May-2026

4/

காரமடை அடுத்துள்ள கிராம பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிர் செய்ய தயார் படுத்தப்பட்டுள்ள விளைநிலங்கள்.
22-May-2026

5/

சிவகங்கை - தொண்டி ரோடு பைபாஸ் ரோடு சந்திப்பில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது
22-May-2026

6/

திருப்பூரில், அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளால் வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு.
22-May-2026

7/

கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
22-May-2026

8/

கோடை வெயிலுக்கு குளு குளு ட்ரீட் செம்பரம்பாக்கம் ஏரி அணையில் துள்ளி குதித்து குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்
22-May-2026

9/

விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
22-May-2026

10/

புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.
22-May-2026

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap