திருப்பூர் காங்கேயம் ரோடு டாப்லைட் மைதானத்தில், நிட் ஷோ 2025 கண்காட்சி நாளை துவங்குகிறது. கண்காட்சி அரங்குகளில் மெஷின்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.