பசுமை மேல் பாரதத்தின் பறவைநம் தேசிய பறவையான மயில், பசுமை நிறைந்த கொடியின் மீது அமர்ந்து கண்ணுக்கு ஓவியமாய் காட்சியளிக்கிறது. இடம்: அங்கேரியபாளையம் ரோடு. திருப்பூர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.