கடந்தாண்டில், 5.56 லட்சம் ரோபோக்களை தயாரித்து, உலகின் மிகப்பெரும் உற்பத்தியாளராக நம் அண்டை நாடான சீனா உள்ளது. அதன் அடுத்தகட்டமாக, அந்நாட்டின் தலைநகர் பீஜிங்கில், மனித உருவத்திலான ரோபோக்களை விற்பதற்கான பிரமாண்ட வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு. 40 நிறுவனங்களின், 50க்கும் மேற்பட்ட ரோபோ மாடல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.