ஆடி நாலாவது வெள்ளியை முன்னிட்டு கோவை தர்மராஜா கோயில் வீதியில் உள்ள குண்டத்து மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பெண்களுக்கு தானியங்களால் தயாரிக்கப்பட்ட மங்கல பொருட்களை வழங்கினர்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.