திருப்பூர், காங்கயம் ரோட்டில், நிட் ஷோ பின்னலாடை இயந்திர கண்காட்சி தொடங்கியது. இதில் டி.சி.சி குரூப் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரிண்ட்டிங் இயந்திரங்கள்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.