கோவை சாய்பாபா காலனி தேவாரம் - திருவாசகம் அமைப்பினர் சார்பில் கோவை கோனியம்மன் கோவிலில் லலிதா சகஸ்ரநாமம் அபிராமி அந்தாதி தேவாரம், திருவாசகம் ஆகிய பாடப்பட்டன இதில் பெண்கள் கலந்துகொண்டு படித்தனர்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.