தெருநாய் பிரச்னை உத்தரபிரதேசத்திலும் பூதாகரமாகி உள்ளது. இதனால் சமூக பணியாளர்கள் பிரயாக்ராஜில் சுற்றித்திரிந்த தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டனர்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.