தனியார் நிறுவனங்கள், மரக்கிடங்குகள், வீடுகளில் இருந்து ரெட்டேரி ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுக்காமல், சென்னையின் குடிநீர் ஆதாரமாக்கும் திட்டப் பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.