வரும் ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரமாண்ட விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர். இடம்: திருவீதியம்மன் கோவில் தெரு, எர்ணாவூர்
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.