தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் நீச்சல் குளத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் இலக்கை நோக்கி பாய்ந்த மாணவர்கள். 2/
முதல்வர் விஜயின் படங்கள் அலுவலகத்தில் வைப்பதற்காக ள் தயாராகி வருகிறது இடம்: எல்லி சாலை, சென்னை. 3/
தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் சாலையில் நீட்டிக் கொண்டு வளர்ந்துள்ள செடி கொடிகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு 4/
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை. 5/
முதல்வர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டரி வாகனத்தில் பார்வையிட்டுச் சென்றார். 6/
விருத்தாசலம் கோ .பொன்னேரி புறவச்சாலையில் ரவுண்டானா வசதி இல்லாததால் கடந்த இரண்டு நாட்களில் விபத்துக்குள்ளான கார்கள். 7/
பேரூர் படித்துறை தர்ப்பணம் மண்டபத்தில் உள்ள காத்திருப்போர் மண்டபத்தில் பொதுமக்கள் அமரும் இடத்தில் அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் நாய்கள் 8/
பள்ளிகள் திறந்ததும் மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்குவதற்காக ஆசிரியர்கள் உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வந்து வாங்கி செல்கின்றனர். 9/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. 10/
கோடை விடுமுறையையொட்டி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
மேலும் undefined
மேலும் undefined