நாடு முழுவதும் செப்., 5ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் கொண்டாட்டத்தை வரவேற்கும் விதமாக, பிரமாண்ட பூக்கோலமிட்டு அசத்திய மலையாளிகள். இடம்: போபால், மத்திய பிரதேசம்
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.