கோவை பொள்ளாச்சி ரோடு ஈச்சனாரி கற்பகம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வாலிபால் பிரிவில் விளையாடிய சபர்ப்பன் பள்ளி மற்றும் அகர்வால் பள்ளி அணியினர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.