ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் புனோல் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதனில் தக்காளி திருவிழா நடக்கும். 120 டன் தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி சண்டையிடும் இந்த திருவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தவர்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.