பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச்சில் 53ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. அதில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டம். கொடியேற்றத்தை தொடர்ந்து சப்ர பவனி நடந்தது.
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏ.கே.டி.,பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த். ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.