மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பாஜ மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரபாவதி தலைமையில் கோவையில் பெண் பாலியல் பலாத்காரம் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.