சென்னையில் வளசரவாக்கம், கோடம்பாக்கம், அசோக் நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில், கனமழை பெய்தது. இதனால் தெருக்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல அவதிப்பட்டனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.