செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஜிஎஸ்டி சாலையில், 'பீக் ஹவர்ஸ்'சில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்: வண்டலூர் ரயில்வே மேம்பாலம்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.