திருப்பூர், அடுத்த அலகு மலையில், இந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, அலகுமலை வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் தென்காசி மாதவியின் வில்லுப்பாட்டு நடந்தது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.