21ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவு கூறும் வகையில் மணல் சிற்பம் தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளன.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.