கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கி வருபவர்கள் எல்லையில் உள்ள சோதனை சாவடியில் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். காரமடை அருகே உள்ள கேரள எல்லை பட்டி சாலை சோதனைச் சாவடி.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.