திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அக்கூர் கிராமத்தில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஐ வரவேற்கும் விதமாக செண்டை மேளம் அடித்தனர்
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.